கேள்வி பதில் நிகழ்ச்சி – கூத்தாநல்லூர் கிளை

திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில்  25/05/2013அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.