கேள்வி பதில் நிகழ்ச்சி – கோலாலும்பூர்

மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் 25/05/2013 அன்று மலேசியா தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் ஜகாத் சம்மந்தாமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.