கேள்வி பதில் நிகழ்ச்சி – அறிவோளி நகர் பகுதி

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 1-4-2012 அன்று அறிவோளி நகர் பகுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்ராகிம் அவர்கள் பதில் அளித்தார்கள். ஆர்வத்துடன் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.