கேரளா மண்டல பொதுக்குழு கூட்டம்

கேரள மண்டல பொதுக்குழு கூட்டம் கடந்த 08.09.2013 அன்று திருவனத்தபுரம் தவ்ஹீத் மர்கசில் மாநில து.பொதுச் செயலாளர் முஹம்மத் யூசுஃப் மற்றும் தனிக்கை குழு உறுப்பினர் தவ்ஃபீக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கேரள மண்டலத்தின் நிர்வாகிகளாக பின் வரும் நபர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

PRESIDENT RIYAS 09562796568
SECRETARY AJMAL HUSSAIN 09388777872
TREASURE SUBHAN 09447284676
V.PRESIDENT SHANAVAS 09995653690
V.SECRETARY SADIQ 09020651896
V.SECRETARY DAVOOD 08593956085
V.SECRETARY ISMAIL 09698390543