கேம்பலாபாத் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் கேம்பலாபாத் கிளை சார்பாக கடந்த 6-12-2010  அன்று ஏழை சகோதரியின் மகளின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.