கேம்பலாபாத் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளை சார்பாக நேற்று ( 14.9.2010 ) சகோதரர் முத்து அவர்களின் மனைவியின் மருத்துவ செலவுக்கு ரூபாய் 3000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

இதை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் மவ்ஜூது ஷமான் அவர்கள் வழங்கினார்கள்.