கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம் கிளை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக 18-10-2015 
அன்று காலை 9.30.மணி முதல் 10.30 மணி வரை உள்ளூர் கேபிள் டிவியில்(ATN) இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யபட்டது.