கேன்சர் சிகிச்சைக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – கீழக்கரை தெற்கு தெரு

கடந்த 30.11.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை 500
பிளாட்டை சேர்ந்த சகோதரர் ஒருவரின் தொண்டை கேன்சர் சிகிச்சைகாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.