கேன்சரில் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – நாகூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 09/2/12 அன்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதிரிக்கு ரூ 5000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது