கேஎன்பி காலனியில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தருப்புர் மாவட்டம் கே என் பி காலனி கிளையில் கடந்த 24-10-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அஹ்மத் கபீர் அவர்கள் கலந்து கொண்டு திருவிடைச்சேரி சம்பவமும் திசை திருப்பப்படும் உண்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மாவட்டப் பேச்சாளர் ஹுசைன் வீன் விரையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.