கெடு முடிந்தது!

கடந்த 19.10.2017 அன்று எச்சரிக்கை என்ற அறிவிப்பை வெளியிட்டோம்.

அதற்கு நாம் நிர்ணயித்த காலக்கெடு முடிந்து விட்டது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி, முன்னாள் நிர்வாகி, பிரச்சாரகர் என்பது போன்ற அறிமுகத்தை வைத்து உங்களிடம் யாராவது பண மோசடி செய்திருந்தால் அவரைப் பற்றிய முழு விபரத்தையும் தலைமைக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்தகைய மோசடிப் பேர்விழிகளை சமூக வலைதளங்களிலும், நமது அதிகாரப்பூர்வ ஊடகங்கள் அனைத்திலும் அம்பலப்படுத்தி மற்றவர்கள் ஏமாறாமல் தடுப்பதுதான் இதன் நோக்கம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ். சையது இப்ராஹீம்