கூனிமேடு கிளையில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி

Picture 019தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிளையில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு 100 ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.