கூத்தாநல்லூர் கிளையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 12,12,2010 அன்று பி,ஜெய்னுல்ஆபிதின் அவர்கள் தலைமையில் பைத்துல்மால் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வாழ்வாதார உதவியாக மூன்று குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் மற்றும் உதவிதொகையாக மூன்று நபர்களுக்கு மெத்தம் ரூ14500 வழங்கப்பட்டது.