கூத்தாநல்லூரில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையின் சார்பில் மாபெரும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் கடந்த 31-10-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:15 மணியளவில் கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

சகோ MS சுலைமான் (மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ) அவர்கள்” நபி வழியும்,நமது நடைமுறைகளும் “ என்ற தலைப்பிலும்,சகோ அப்துல் ஹமீத்( மாவட்ட பேச்சாளர்) அவர்கள் “ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் ஏன்?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்! அல்ஹம்துலில்லாஹ்!!