கூத்தாநல்லூர் கி்ளை சார்பாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

dsc_1305koothanallur-fitur1koothanallur-fiturதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரூபாய் 50000 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 250 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.