கூத்தாநல்லூர் கிளை பிராண வாயு (ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சார்பாக கடந்த 21-2-2012 உயிர் காக்கும் பிராண வாயு (ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை துவங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்!