கூத்தாநல்லூர் கிளையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 08-05-11 அன்று மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் S.சித்திக் M.Tech அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.