கூத்தாநல்லூரில் 320 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 320 ஏழை குடும்பங்களுக்கு தலா 240 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.