கூத்தாநல்லூரில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி

குவைத் சகோதர்கள் மூலம் மாநில தலைமைக்கு அனுப்பட்டு பின்பு கூத்தநல்லூர் கிளை-க்கு அனுப்பிய Rs.10000 தொகை கூத்தநல்லூர்-யை சேர்ந்த ஏழை மாணவரின் படிப்பு செலவிற்காக கடந்த வாரம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.