கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட பொதுக்குழு

thiruvaru_pothukulu_1thiruvaru_pothukulu_3thiruvaru_pothukulu_2திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கூத்தாநல்லூர் நகர தவ்ஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநிலச் செயலாளர் காஜா நூஹ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் தேர்தல் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.