கூத்தாநல்லூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

kuthanallur_street_bayanதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தவ்ஹீத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அல்தாஃப் ஹுசைன் மற்றும் காஜா மைதீன் உரையாற்றினார்கள்.