கூத்தாநல்லூரில் ஒரே நாளில் 3 இடங்களில் நடைபெற்ற தவ்ஹீத் தெருமுனைப் பிரச்சாரம்!

koothanallurstreetprogrammeதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கடந்த 13-7-2009 அன்று மூன்று இடங்களில் தவ்ஹீத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு ஏகத்துவ பிரச்சாரம் இதன் மூலம் சென்றடைந்தது.

சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சொற்பொழிவை கேட்டனர்.