கூட்டுக் குர்பானி – வண்டிமேடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 14/09/2016 அன்று கூட்டுக் குர்பானி கறி விநியோகம் செய்யப்பட்டது.

மாடு எண்ணிக்கை: 3
ஆடு எண்ணிக்கை: 0
மொத்த மதிப்பு: 46200