கூட்டுக் குர்பானி – சிதம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 14/09/2016 அன்று கூட்டுக் குர்பானி கறி விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

ஆடு மாடு எண்ணிக்கை: மாடு 17
வழங்கப்பட்ட குடும்பங்கள்: 650
மொத்த மதிப்பு: 265000