கூடுவாஞ்சேரி கிளை –  பெருநாள் தொழுகை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக 24.09.2015 அன்று  TNTJ மர்கஸ்  அருகில் உள்ள திடலில்  பெருநாள் தொழுகை சிறப்பாக நடந்து முடிந்தது.  அல்ஹம்துலில்லாஹ் இதில் ஆண்களும்,பெண்களும் மொத்தம் 250  பேர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு பயானும் நடைபெற்றது.