கூடுவாஞ்சேரியில் ரூபாய் 15 ஆயிரதிற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கடந்த 5-12-2010 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமால் உஸ்மானி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பின்னர் ரூபாய் 15 ஆயிரம் நலத்திட்ட உதவிகளாக ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.