கூடுவாஞ்சேரியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம்(கிழக்கு) சார்பாக கூடுவாஞ்சேரி கிளையில் கடந்த 25 / 12 / 2010 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கூடுவாஞ்சேரி கிளை நிர்வாகிகள் தலைமை தாங்கினர்.ஹபிப் ரஹ்மான் அவர்கள் வரதட்சனை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பிலும் அப்துல் கபூர் மிஸ்பாகி அவர்கள் ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.