கூடலூர் கிளையில் பள்ளிவாசல் அமைக்க உதவிடுவீர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் தவ்ஹீத் மர்கஸ் அமைப்பதற்கு 5 1/1 சென்ட் இடத்தை ரூபாய் 907500 க்கு விலைபேசி ரூபாய் 310000 கடன் பெற்று அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.

மீதத் தொகையை இட உரிமையாளிடம் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.

தற்போது மொத்தம் 907500 ரூபாய் தேவைப்படுகின்றது.

கூடலூரில் பள்ளிவாசல் உருவாக உதவிடுவீர்!

நன்கொடை அனுப்ப விரும்வோர் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.