குவைத் TNTJ சார்பாக ரமளான் கடைசி 10 இரவு தொடர் சொற்பொழி நிகழ்ச்சி

p9100056p9100050ரமலானின் இறுதிப் பத்தில் இரவுத் தொழுகையுடன் சிறப்பு மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி குவைத் ஹவல்லியில் ஜடியல் பிரிப்பரேசன் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் வைத்து நடைபெறுகின்றது.

அதனைத் தொடர்ந்து ஸஹர் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டும் வருகின்றது.

அத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினராகிய சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரையாற்றி வருகின்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்