குவைத் TNTJ சார்பாக நபி வழி உம்ரா பணயம்

குவைத் மண்டலம் சார்பாக ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முதல் பத்தில் நபி வழி உம்ரா பயணம் அழைத்து செல்லப்படும்.

அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் உம்ரா பயனம் கடந்த 11-08-2010 அன்று உம்ரா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயணத்தில் 41 நபர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

பல சிரமங்களுக்கு இடையில் நபிவழியில் உம்ரா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்