குவைத் வாழ் கூத்தாந‌ல்லூர் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம்

குவைத் வாழ் கூத்தாந‌ல்லூர் ம‌ற்றும் அத‌ன் சுற்றுவ‌ட்டார‌ தவ்ஹீத் சகோதரர்களின் கூட்ட‌மைப்பின் மாதாந்திர‌ கூட்ட‌ம் குவைத் ம‌ண்ட‌ல‌ செய்லாள‌ர் ச‌கோத‌ர‌ர் ஜின்னா அவ‌ர்க‌ளின் முன்னிலையில், கூட்டமைப்பின் செய‌லாள‌ர் சகோதரர் சித்திக் த‌லைமையில் முர்காப் ர‌வுண்டான‌ ப‌ள்ளி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் ஜின்னா அவர்கள் ஜமாத்தாக செயல்படுவது ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர் கூட்டமைப்பிற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கூட்டமைப்பின் சசோதரர்கள் க‌ல‌ந்து கொண்டனர்.