குவைத் ரவ்தா கிளை வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல ரவ்தா கிளை சார்பாக கடந்த 24-09-2010 வெள்ளிக்கிழமை ஜூம்மா தெமழுகைக்குப்பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் சகோ.கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் கலந்துக்கொண்டு “இஸ்லாத்தின் பார்வையில் இறை இல்லங்கள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!