குவைத் ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

கடந்த 18-09-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் ரவ்தா கிளையில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குவைத் மண்டல அழைப்பாளர் கான் அவர்கள் கலந்து கொண்டு ரமளானுக்கு பின்னும் அமல்களை தொடர்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.