குவைத் ரவ்தா கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ரவ்தா கிளையில் கடந்த 5-3-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மண்டல தலைமை தாயீ சகோ முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பதில் அளித்தார்கள்.

அரபிகள் உட்பட சுமார் 170 நபர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.