குவைத் ரவ்தாவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

P2060249P2060258P2060247கடந்த வெள்ளி 05-02-2010 அன்று ஜும்மா தொழுகைக்குப் பின் குவைத் ரவ்தாவில் மாபெரும் மார்க்க செற்பொழிவு நடைபெற்றது.

இதில் சகோ. அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் சமூகத் தீமைகளை ஒழிப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக ரவ்தா கிளை செயலாளர் ஹசன் முகம்மது முன்னுரை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் ரவ்தா கிளை தொண்டர் அணியினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.