குவைத் முஸ்ரிப் கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

B1B31. 1. 2010 அன்று பயான் மற்றும் முஸ்ரிப் கிளை சார்பாக தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பில் அப்துல் கரீம் எம்.ஐ,எஸ்.ஸி அவர்கள் சிறப்பான முறையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

இதில் அல்லாஹ்வின் கிருபையினால் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயான் மற்றும் முஸ்ரிப் கிளை சார்பாக தொழுகையின் சிறப்பு. பெண் வீட்டு விருந்து என்ற தலைப்பிலுள்ள சிடி இலவசமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயான் மற்றும் முஸ்ரிப் கிளையின் புதிய நிர்வாகிகள் மண்டல தலைவர் ஷரிப், மேலாண்மைக் குழு உறுப்பினர் அபூ ஸாலிஹ் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்து ல்லாஹ்.