தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் மீனா அப்துல்லாஹ்வில் உள்ள ஸ்பிக் கம்பெனி கேம்பில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கபட்டு நபெற்று வருகின்றது . கடந்த 07-05-2010 அன்று நடைபெற்ற ஜும்ஆ உரையில் மண்டல தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான தமிழ் பேசும் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
குவைத் மீனா அப்துல்லா கேம்பில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்
