குவைத் மீனா அப்துல்லாஹ் கிரிமன்கோ வில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல ஃபாஹஹீல் பகுதியிலுள்ள மீனா அப்துல்லாஹ் கிரிமன்கோ கேம்ப்பில் கடந்த 27-05-2010 வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ராஜ் முஹம்மது அவர்கள் “அமல்களின் சிறப்புகள்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பயானுக்குப் பின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கு மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி விளக்கமளித்தார்கள்.