குவைத் மாங்காஃப் கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மாங்காஃப் கிளையில் கடந்த 12-3-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிராஜுத்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.