குவைத் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

கடந்த 29-7-2011 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு குவைத் மண்டல மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் மேலப்பாளையம் இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வர் சகோதரர் அப்துல் கரீம் Misc அவர்கள் கலந்து கொண்டு இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.நூற்றுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.மார்கஸ் நிரம்பியதால் சகோதரர்கள் நின்றவண்ணம் சொற்பொழிவை கேட்டனர்.