குவைத் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ரமேஷ்

கடந்த 18-09-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டல தலைமை மர்கசில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள தியாக துருவம் என்ற ஊரை சேர்ந்த ரமேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் எனக் மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் அவருக்கு குவைத் மண்டல அழைப்பாளர் யூசுஃப் உலவி அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார்கள் .