குவைத் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

கடந்த 2-9-2011 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு குவைத் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மேலப்பாளையம் இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வர் சகோதரர் அப்துல் கரீம் Misc அவர்கள் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.