குவைத் மண்டல செயற்குழு கூட்டம்

குவைத் மண்டலத்தில் கடந்த  05-06-2015 அன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.சித்திக் அவர்கள் ”தவ்ஹீத்வாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும் சகோ.ராஜா அவர்கள் ரமலான் நிகழ்ச்சிகள் குறித்தும் சகோ.சமீர் ஊர் ஒருங்கிணைப்பு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் சகோ.சர்புதீன் அவர்கள் தஃவா குறித்தும் சகோ.அப்துல் ஹமீத் அவர்கள் தலைமை பள்ளியின் தற்போதைய நிலை குறித்தும்
சகோ.ஜின்னா பித்ரா தொகை திரட்டுவது குறித்தும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்……………………….