குவைத் மண்டல இரத்த தான சேவையை பாராட்டி விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் குவைத் மண்டலத்தின் இரத்த தான சேவையை பாராட்டி குவைத் மத்திய இரத்த வங்கி சார்பாக கடந்த 18-06-2014 அன்று குவைத் கிரவுன் பிளாஸா ஐந்து நட்சத்திர உணவகத்தில் குவைத் சுகாதாரத்துறை அமைச்சர் சகோ.அலி அல் உபைதி அவர்கள் விருது வழங்கினார்கள். மேலும் இது குறித்து குவைத் பத்திரிக்கைகளில் செய்தியாக கடந்த 20-06-2014 அன்று வெளிவந்தது……………………….