குவைத் மண்டலம் சார்பாக ரூபாய் 484076 ஃபித்ரா வசூல்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக இந்த ஆண்ட சுமார் ரூபாய் 484076 ஃபித்ரா வசூல் செய்யப்பட்டுள்ளடு. இது கடந்த ஆண்டை வித அதிகம் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலி்ல்லாஹ்!

ஒவ்வொரு கிளை வாரியாக ஃபித்ரா வசூல் விபரம் (குவைத் திர்ஹம்) பின்வருமாறு:

ஃபாஹில் ஒருங்கிணைப்பு = 487 kd
(மங்காஃப், ஹதியா, உம்முல் அய்மன்,அஹமதி, ஷுவைபா)
ஜஹரா = 410 kd
ஜெலீப் சுவைக் = 304 kd
மார்கஸ் =225
ஃபர்வானியா = 211 kd
பயான் மிஸ்ரஃப் = 195 kd
சால்வா =140 kd
ஹவல்லி = 123 kd
திருச்சி மாவட்டம் =116 kd
அந்தலூஸ் = 93 kd
கதிசியா =92 kd
ராமநாத புறம் மாவட்டம் =90 kd
ரவ்தா = 83 kd
கைத்தான் = 43 kd
தையா = 36 kd
சால்மியா =28 kd
ஹத்தீன் = 25 kd
தனி நபர்கள் வசூல் = 308 kd

மொத்தம் = 3009 kd (இந்தியப் பணம் 484076)