குவைத் மண்டலம் சார்பாக ரமளான் உம்ரா பயணம்

அல்லாஹ்வின் பேருதவியால் குவைத் மண்டலத்தின் சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த 9 வது நபி வழி உம்ராவை நிறைவேற்றுவதற்காக 40 பேர் கொண்ட குழு கடந்த 3-8-2011 புதன் கிழமை இரவு இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வர் சகோதரர் அப்துல் கரீம் Misc அவர்கள் தலைமையில் குவைத்திலிருந்து புறப்பட்டு சென்றது. அல்ஹம்துலில்லாஹ்.