குவைத் மங்காப் கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

DSC01436 (1)DSC01435 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மங்காப் கிளை யில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடை பெற்று வருகின்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் 05 : 02 : 2010 அன்று இஸ்லாத்தின் பார்வையில் விதி என்ற தலைப்பில் மௌலவி யூசுப் உலவி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 30 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.