குவைத் மங்காப் கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

DSC01435DSC01436தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மங்காப் கிளையில், நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து  நேற்று (29: 1: 2010) நடைபெற்ற  சொற்பொழிவில், அழிந்து போகும் நல்லமல்கள் என்ற தலைப்பில் சகோ. கான் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்து ல்லாஹ்.