குவைத் மங்காஃப் கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மங்காஃப் கிளையில் கடந்த 19-03-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜகாத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பலர் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்னர்