குவைத் பயான் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பயான் கிளையில் கடந்த 21-05-2010 வெள்ளிக்கிழமை 9 வது ஏரியாவிலுள்ள மர்யம் பள்ளியில் ஜூம்மாவுக்குப் பிறகு மார்க்க சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.ராஜ் முஹம்மது அவர்கள் “அமல்களைப் பேணுவோம்“ என்ற தலைப்பில் நாம் செய்யக்கூடிய அமல்களின் மதிப்புகளையும் நாம் அசட்டையாக விடும் அமல்களினால் நாம் இழக்கும் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.